Categories
Lyrics Tamil Movie Lyrics

College canteenu Song Lyrics

College canteenu Song Lyrics in Tamil & English

Movie: comrade

Cast: Vijay Devarakonda, Rashmika Mandanna

Song Name: College canteenu

Genre: Beat 

Singers : Nivas K. Prasanna

Music by : Justin Prabhakaran

Year: 2019

College Canteenu Song Lyrics

 

[penci_button link=”https://www.celebwoods.com/college-canteenu-song-lyrics/#College_canteenu_Lyrics_in_English” icon=”fa fa-language” icon_position=”left” size=”large” text_color=”#FFFFFF” background=”#FF69B4″ text_hover_color=”#FF69B4″ hover_bgcolor=”#FFFFFF”]Lyrics in English[/penci_button]
[penci_button link=”https://www.celebwoods.com/college-canteenu-song-lyrics/#College_canteenu_Lyrics_in_Tamil” icon=”fa fa-language” icon_position=”left” size=”large” text_color=”#FFFFFF” background=”#8A2BE2″ text_hover_color=”#8A2BE2″ hover_bgcolor=”#FFFFFF”]Lyrics in Tamil[/penci_button]

College canteenu Lyrics in English

Singer : Nivas K. Prasanna

Music by : Justin Prabhakaran

Chorus : Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichaa
Chichakku chichakku chichakku chichaa
Chichakku chichakku chichakku chichaa

Male : College canteenu
Vanthenna
Pala paravaigal love-unda

Chorus : Chichakku chichakku
Chichakku chichaa
Chichakku chichakku
Chichakku chichaa

Male : Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da

Chorus : Chichakku chichakku
Chichakku chichaa
Chichakku chichakku
Chichakku chichaa

Whistling : ……………………………

Chorus : Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda

Chorus : Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da

Male : Corne-u table-ula maama
Kannaala kadalai poduraan tharamaa
Chorus : Tharamaa…tharamaaa…tharamaa..

Male : College-il arrear maama
Love-la passaagi porainga maama

Chorus : Heiii….hoooo…..

Male : Kumaru aala idhu vaayila pottuko
Chorus : Kumaru aala idhu vaayila pottuko
Male : Aanaalum kumudha happy annaachi
Chorus : Aanaalum kumudha happy annaachi
Male : Naduvula eppovum oththa cool drink-u
Chorus : Heyy heyy heyy heyyy
Male : Naduvula eppovum oththa cool drink-u
Chorus : Goiyaala naan paadum paatta kelu da dei

Chorus : Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda

Chorus : Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da

Chorus : Thom thom tharikitta
Thom thom tharikitta
Thom thom tharikitta thaam

Male : Indha ponnu kitta jakkradha maama
Chorus : Indha ponnu kitta jakkradha maama
Male : Semma pairu thaan ok da maama
Chorus : Semma pairu thaan ok da maama

Male : Oru nimisham

Male : Azhagaana alukaatchi
Idhu enna sollu
Unakku onnunaa ivana keluma

Chorus : Podu ..college canteenu
Vanthenna
Pala paravaigal love-unda

Chorus : Teenage love-kku tea coffee
Thandhu thaan
Fan-ah podura idam da

Chorus : College-uu….whistling…..

 

 

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”6″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

College canteenu Lyrics in Tamil

பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

குழு : சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா

ஆண் : காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா

குழு : சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா

ஆண் : டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா

குழு : சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா
சிச்சக்கு சிச்சக்கு
சிச்சக்கு சிச்சா

விசில் : ………………………

குழு : போடு…..காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா

குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா

ஆண் : கார்னர் டேபிள்ல மாமா
கண்ணால கடலை போடுறான் தரமா
குழு : தரமா……தரமா…..தரமா…..

ஆண் : காலேஜில் அர்ரியர் மாமா
லவ்ல பாசாகி போறாய்ங்க மாமா

குழு : ஹேய்ய்…..ஹோ……

ஆண் : குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
குழு : குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ
ஆண் : ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி
குழு : ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி
ஆண் : நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்
ஆண் : நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு
குழு : கொய்யால நான் பாடும் பாட்ட கேளுடா டேய்

குழு : போடு…..காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா

குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா

குழு : தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட
தோம் தோம் தரிகிட்ட தாம்

ஆண் : இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
குழு : இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா
ஆண் : செம்ம pair-ருதான் ஓகேடா மாமா
குழு : செம்ம pair-ருதான் ஓகேடா மாமா

ஆண் : ஒரு நிமிஷம்
ஆண் : அழகான அழுகாச்சி
இது என்ன சொல்லு
உனக்கு ஒன்னுனா இவன கேளுமா

குழு : போடு…..காலேஜ் கேண்டீனு
வந்தென்னா
பல பறவைகள் லவ்வுண்டா

குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி
தந்துதான்
Fan-ன்ன போடுற இடம்டா

குழு : காலேஜு….

விசில் : ………………

 

 

[penci_related_posts dis_pview=”yes” dis_pdate=”yes” title=”Recent Posts” background=”” border=”” thumbright=”no” number=”6″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

Reference List

Youtube Video Song

  1. Wiki Reference
  2. IMDB

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *