Categories
Lyrics Tamil Movie Lyrics

Arumbagi Song Lyrics

Arumbagi Song Lyrics in Tamil & English

Movie:Enga Ooru Kavalkaran

Cast:Ramarajan,Gouthami,M. N. Nambiar,Senthamarai,T. P. Gajendran,S. S. Chandran,Sangili Murugan,Senthil,Usilaimani,Ilaiyaraaja,Kovai Sarala,Y. Vijaya

Song Name:Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi

Genre:melody

Singers :Deepan Chakravathy and P. Susheela

Music by :Ilayaraja

Year:1988

Arumbaagi Mottaagi Poovaagi

 

[penci_button link=”https://www.celebwoods.com/arumbagi-song-lyrics/#Arumbagi_Song_Lyrics_in_English” icon=”fa fa-language” icon_position=”left” size=”large” text_color=”#FFFFFF” background=”#FF69B4″ text_hover_color=”#FF69B4″ hover_bgcolor=”#FFFFFF”]Lyrics in English[/penci_button]
[penci_button link=”https://www.celebwoods.com/arumbagi-song-lyrics/#Arumbagi_Song_Lyrics_in_Tamil” icon=”fa fa-language” icon_position=”left” size=”large” text_color=”#FFFFFF” background=”#8A2BE2″ text_hover_color=”#8A2BE2″ hover_bgcolor=”#FFFFFF”]Lyrics in Tamil[/penci_button]

Arumbagi Song Lyrics in English

Male : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Thodutha maala yeduthu vaaren
Kazhutha kaattu kairanda serthu

Male : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi
Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi

Female : Jaathagatha paarthathilla
Sadhaganthan velai ellaam
Ver ethaiyum kettathilla
Pottuvidu maalai ellaam

Male : Manakkum sandhanam
Poosattuma…aa…aaa…
Inikkum sangathi pesattuma

Female : Yedhukkum engappana
Kekkattuma…aa…aa..
Appuram ungitta pesattuma

Male : Pon aavarampoo en kaathorama
Swarampaadum inneram ponneram thaan

Male : Arumbaagi mottaagi poovaagi
Poo pola ponnana poovaayi

Male : Paaivirichu naan padutha
Paal yeduthu vaadipulla
Palakkadhaiya pesipputta
Pasichirukkum nenjukkulla

Female : Pasikku panthiya
Podattuma…aa…aaa..
Rasichu unkitta koodattuma

Male : Thavichu nithamum
Ketkattuma…aa…aa…
Pudichu kaiyila serkattuma

Female : En machanukku
Ada ennachuthu
Athu poovaayi pinnaalae pithaanathu

Female : Arumbaagi mottaagi poovaagi
Male : Poo pola ponnana poovaayi
Female : Arumbaagi mottaagi poovaagi
Male : Poo pola ponnana poovaayi

Female : Thodutha maala yeduthu vaaren
Male : Kazhutha kaattu kairanda serthu

Female : Arumbaagi mottaagi poovaagi
Male : Poo pola ponnana poovaayi
Female : Arumbaagi mottaagi poovaagi
Male : Poo pola ponnana poovaayi

 

 

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”6″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

Arumbagi Song Lyrics in Tamil

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

பெண் : ஜாதகத்த பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்

ஆண் : மணக்கும் சந்தனம் பூசட்டுமா…..
இனிக்கும் சங்கதி பேசட்டுமா
பெண் : எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா…..
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா

ஆண் : பொன் ஆவாரம்பூ
என் காதோரமா
ஸ்வரம் பாடும் இந்நேரம்
பொன் நேரம்தான்

ஆண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஆண் : பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வா…டி புள்ள
பல கதய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள

பெண் : பசிக்குப் பந்திய போடட்டுமா….
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா

ஆண் : தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா….
புடிச்சுக் கையில சேக்கட்டுமா

பெண் : எம் மச்சானுக்கு
அட என்னாச்சுது
அது பூவாயி பின்னால
பித்தானது

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி
பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி

பெண் : தொடுத்த மாலை எடுத்து வாரேன்
ஆண் : கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி
பெண் : அரும்பாகி மொட்டாகி பூவாகி
ஆண் : பூப்போல பொன்னான பூவாயி

 

 

[penci_related_posts dis_pview=”yes” dis_pdate=”yes” title=”Recent Posts” background=”” border=”” thumbright=”no” number=”6″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

Reference List

  1. <a href=”https://youtu.be/qfI3OMwuLkg”>Video Song</a>
  2. <a href=”https://en.wikipedia.org/wiki/Enga_Ooru_Kavalkaran”>Wiki Reference</a>
  3. <a href=”https://www.imdb.com/title/tt0319355/”>IMDB</a>